1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 09 ஆம் தேதியன்று, நாகசாகி மீது அமெரிக்கா "ஃபேட் மேன்" என்ற இரண்டாவது அணுகுண்டினை வீசியது.
இந்த நிகழ்வு ஆனது 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று ஜப்பான் நாடு சரணடைய வழி வகுத்தது, இதனால் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.
இந்த நாள் ஆனது இந்த குண்டு வீச்சினால் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூர்வது மற்றும் அமைதி மற்றும் அணு ஆயுதக் குறைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அணு ஆயுதப் போரின் பேரழிவு விளைவுகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இது ஒரு முக்கியமான வாய்ப்பாக விளங்குகிறது.