TNPSC Thervupettagam

நாகசாகி தினம் - ஆகஸ்ட் 09

August 11 , 2022 746 days 300 0
  • 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 09 ஆம் தேதியன்று அமெரிக்கா ஜப்பானின் நாகசாகி நகரம் மீது அணுகுண்டை வீசியது.
  • அகலமான மற்றும்  உருண்டையான வடிவத்தைக் கொண்டிருந்த இந்த வெடிகுண்டின் வடிவமைப்பால் அதற்கு "ஃபேட் மேன்" என்று குறியீட்டுப் பெயரிடப்பட்டது.
  • 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 09 ஆம் தேதியன்று, அமெரிக்காவின் B-29 என்ற குண்டுவீச்சு விமானமானது அந்த நகரத்தின் மீது அணுகுண்டை வீசி கிட்டத்தட்ட 20,000 பேரின் உயிரைப் பறித்தது.
  • 2022 ஆம் ஆண்டானது இந்த சம்பவம் நிகழ்ந்ததன் 77வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்