TNPSC Thervupettagam

நாகலாந்தின் இனிப்பு வெள்ளரி

September 29 , 2021 1062 days 606 0
  • நாகாலாந்தில் விளையும் இனிப்பு வெள்ளரிக்கு புவிசார் குறியீடானது வழங்கப்பட்டு உள்ளது.
  • 1999 ஆம் ஆண்டு பொருட்களுக்கான புவிசார் குறியீடுகள் (பதிவு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிகளின் கீழ் இந்த குறியீடானது வழங்கப் பட்டுள்ளது.
  • நாகாலாந்து மாநிலமானது இப்பழத்தின் சாகுபடிக்கான பரப்பளவில் 5வது இடத்திலும் அதன் உற்பத்தியில் 3வது இடத்திலும் உள்ளது.
  • இந்த மாநிலத்தைப் பொறுத்தவரை, மரத் தக்காளி மற்றும் பிரபலமான நாகா கிங் மிளகாய் போன்றவற்றின் பிராந்திய வகைகளுக்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்