TNPSC Thervupettagam

நாகாலாந்தின் 25வது இருவாட்சி திருவிழா

December 12 , 2024 11 days 84 0
  • 25வது இருவாட்சி திருவிழாவானது கிசாமாவில் உள்ள நாகா பாரம்பரியக் கிராமத்தில் நடைபெற்றது.
  • இந்த ஆண்டு, இது 62வது நாகாலாந்து மாநில தினக் கொண்டாட்டங்களுடன் ஒன்றி வந்தது.
  • இந்தத் திருவிழா நாகாலாந்தின் 17 முக்கியப் பழங்குடியினரை ஒன்றிணைப்பதோடு ஒவ்வொன்றும் அவர்களின் தனித்துவமான பழக்கவழக்கங்கள், பாரம்பரிய உடைகள் மற்றும் துடிப்பு மிகு நடனங்களை வெளிப்படுத்துகின்றன.
  • ஜப்பான், வேல்ஸ், பெரு மற்றும் பல்கேரியா ஆகிய நாடுகள் இந்தப் பெரு நிகழ்வில் பங்கேற்றன.
  • இந்த நிகழ்வு ஆனது 1999 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ஆண்டுதோறும் நடத்தப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்