TNPSC Thervupettagam

நாகா கிங் மிளகாய் திருவிழா

September 21 , 2024 63 days 71 0
  • நாகாலாந்தில் உள்ள செய்ஹாமா என்ற கிராமத்தில் மூன்றாவது நாகா கிங் மிளகாய் திருவிழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது.
  • இந்தத் திருவிழா செய்ஹாமாவின் கலாச்சார மற்றும் வேளாண் அடையாளத்தின் ஒரு சின்னமாகும்.
  • இது உலகின் மிகவும் காரமான மிளகாய்களில் ஒன்றான நாகா கிங் மிளகாயின் ஒரு முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது.
  • கிங் மிர்ச்சா என்றும் அழைக்கப்படுகின்ற இது சுமார் 1 மில்லியன் ஸ்கோவில்லே கார அலகுகளை (SHU) தாண்டிய அதன் அதிக காரத்தன்மைக்காக உலகளவில் புகழ்பெற்ற ஒரு மசாலா பொருளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்