TNPSC Thervupettagam
February 1 , 2020 1639 days 839 0
  • நகோபா ஜாத்ரா திருவிழாவானது தெலுங்கானா மாநிலத்தில் மெஸ்ராம் ராஜ் கோண்டுகள் மற்றும் பர்தான்கள் ஆகிய பழங்குடி அமைப்பினரால் கொண்டாடப்பட்டது.
  • நகோபா ஜாத்ரா என்பது இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள அதிலாபாத் மாவட்டத்தில் கொண்டாடப்படும் ஒரு பழங்குடியினத் திருவிழாவாகும்.
  • இது இரண்டாவது மிகப்பெரிய ஒரு பழங்குடியினத் திருவிழாவாகும்.

கோண்டுகள்

  • கோண்டுகள் உலகின் மிகப்பெரிய பழங்குடி குழுக்களில் ஒன்றாகும்.
  • கோண்டுகள் பின்வரும் நான்கு பழங்குடியினக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். அவையாவன:
    • ராஜ் கோண்டுகள்,
    • மடியா கோண்டுகள்,
    • துர்வே கோண்டுகள்,
    • கதுல்வார் கோண்டுகள்.
  • இது ஒரு பட்டியலிடப்பட்ட பழங்குடியினக் குழுவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்