TNPSC Thervupettagam

நாகோர்னோ-கராபாக் சர்ச்சை

May 22 , 2024 58 days 163 0
  • ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகள் தங்களுக்குள் பகிரப்பட்ட ஒரு எல்லையின் சர்ச்சைக்குரிய பிரிவுகளில் மீதான தீர்வு ஒப்பந்தத்தினை மேற்கொண்டு உள்ளன.
  • இரண்டு காகசஸ் நாடுகளுக்கு இடையிலான இந்த ஒப்பந்தம் ஆனது, 1990 ஆம் ஆண்டுகளில் ஆர்மீனியா நாட்டினால் கைப்பற்றப்பட்ட நான்கு எல்லைப்புறக் கிராமங்களை அஜர்பைஜானுக்குத் திரும்ப வழங்குவதை உள்ளடக்கும்.
  • இந்த நடவடிக்கை மூலம் பகானிஸ் அய்ரம், அஷாகி அஸ்கிபாரா, கெய்ரிம்லி மற்றும் கிஜில்ஹாஜிலி ஆகிய நான்கு எல்லைப்புறக் கிராமங்கள் அஜர்பைஜான் நாட்டின் கட்டுப்பாட்டிற்குள் வரும்.
  • ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் 1990 ஆம் ஆண்டுகளிலும் 2020 ஆம் ஆண்டிலும் அப்போதைய நாகோர்னோ-கராபக் என்ற பிரிந்து சென்ற பகுதியின் மீதான கட்டுப்பாட்டிற்காக இரண்டு போர்களில் ஈடுபட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்