TNPSC Thervupettagam

நாக்ரி துப்ராஜ் அரிசி

April 9 , 2023 468 days 228 0
  • சத்தீஸ்கரின் சிறப்பு நறுமண மிகு நாக்ரி துப்ராஜ் அரிசிக்குப் புவிசார் குறியீடு வழங்கப் பட்டுள்ளது.
  • இது இந்த அரிசிக்குத் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான ஒரு புதிய அடையாளத்தை வழங்கும்.
  • சத்தீஸ்கரின் பாஸ்மதி என்று பிரபலமாக அறியப்படும் நாக்ரி துப்ராஜ் அரிசி, அந்த மாநிலத்தின் பாரம்பரியமான, நறுமணம் கொண்ட அரிசி வகையாகும்.
  • 2019 ஆம் ஆண்டில் சுர்குஜா மாவட்டத்தின் “ஜிராபூல்” அரிசிக்குப் புவிசார் குறியீடு வழங்கப் பட்டதற்குப் பிறகு, தற்போது நாக்ரி துப்ராஜ் அரிசிக்குப் புவிசார் குறியீடு வழங்கப் பட்டுள்ளது.
  • நாக்ரி துப்ராஜ் அரிசிக்குப் புவிசார் குறியீடானது, பெண்கள் சுய உதவிக் குழுவான 'மா துர்கா ஸ்வயம் சஹாயதா’ என்ற குழுவிடம் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்