TNPSC Thervupettagam

நாக் Mk-2 சோதனை

January 17 , 2025 5 days 55 0
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது இந்தியாவிலேயே தயாரிக்கப் பட்ட நாக் மார்க்-2 எனப்படும் பீரங்கி எதிர்ப்பு எறிகணையின் கள மதிப்பீட்டுச் சோதனைகளை வெற்றிகரமாக மேற்கொண்டது.
  • நாக் மார்க்-2 என்பது ஒரு முறை அது செலுத்தப்பட்டப் பிறகு எந்த ஒரு தொழில்நுட்ப உதவியும் தேவைப்படாத வகையில் தாக்குதல் திறன் கொண்ட மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பத்திலான ஒரு பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டுதல் ஏவுகணை ஆகும்.
  • இந்தத் தொழில்நுட்பம் ஆனது தாக்குதல் மேற்கொள்ளும் தரப்பு அதனை ஏவுவதற்கு முன்னதாக இலக்குகளை அடைவதன் மீது கவனம் செலுத்த உதவுவதால், சிக்கலான போர்க்கள சூழ்நிலைகளில் கூட துல்லியமான தாக்குதல்களை இது உறுதி செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்