TNPSC Thervupettagam

நாக மிர்ச்சா திருவிழா

September 16 , 2022 674 days 312 0
  • நாகாலாந்தில் உள்ள கோஹிமா மாவட்டத்தில் உள்ள செய்ஹாமா கிராமத்தில் நாகா மிர்ச்சா திருவிழா ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
  • இது முதலாவது நாகா மிர்ச்சா (கிங் மிளகாய் வகை) திருவிழாவாகும்.
  • நாகா மிர்ச்சா ரகமானது ராஜா மிர்ச்சா (கிங் மிளகாய்) என்று பிரபலமாக அறியப் படுகிறது.
  • இது ஸ்கோவில் கார அலகுகள் (SHUs) பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் ஐந்து வெப்பமான மிளகாய் ரகங்களில் ஒன்றாகும்.
  • இது 2008 ஆம் ஆண்டில் நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்த விளை பொருளுக்கான புவிசார் குறியீட்டினைப் பெற்றது.
  • இது பூட் ஜோலோகியா என்றும் கோஸ்ட் பெப்பர் என்றும் அழைக்கப்படுகிறது.
  • இது சோலனேசி குடும்பத்தைச் சேர்ந்த கேப்சிகம் இனத்தைச் சேர்ந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்