TNPSC Thervupettagam

நாசாவின் சூப்பர்கேம் என்னும் ரோபோ

February 16 , 2020 1618 days 515 0
  • கனிமவியல் மற்றும் வேதியியல் குறித்த ஆய்வுகளை மேற்கொள்வதற்காக நாசா விண்வெளி ஆராய்ச்சி மையமானது செவ்வாய் கிரகத்திற்கு ‘சூப்பர்கேம்’ (SuperCam) என்ற புதிய லேசர் முறையிலான ரோபோவை அனுப்ப இருக்கின்றது.
  • சிவப்புக் கோளில் புதைபடிவ நுண்ணுயிர் வாழ்விற்கான அறிகுறிகளைக் கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகளுக்கு உதவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தொலையுணர்  கருவியான இது செவ்வாய்க் கிரகம் 2020 என்னும் விண்கலத்தில் உள்ள ஏழு கருவிகளின் ஒரு பகுதியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்