TNPSC Thervupettagam

நாசாவின் செவ்வாய்க்கான ஹெலிகாப்டர்

April 1 , 2019 1938 days 555 0
  • நாசாவின் செவ்வாய் கோளுக்கான ஹெலிகாப்டர் ஆனது பலவரிசை சோதனைகளை வெற்றிகரமாக முடித்து சிவப்புக் கோளின் மீது பறப்பதற்குத் தயாராக உள்ளது.
  • இந்த ஹெலிகாப்டர் ஆனது செவ்வாய் ஊர்தி 2020-ன் தரையிறங்கு அமைப்புடன் இணைக்கப்பட்டு செவ்வாய் கோளை நோக்கிச் செல்கிறது.
  • 90ºC அளவு குறைந்த வெப்ப நிலையுடைய இரவு நேரங்கள் உட்பட மிகவும் குளிர் வெப்ப நிலைகளிலும் இந்த ஹெலிகாப்டரால் செயல்பட முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்