TNPSC Thervupettagam

நாசாவின் செவ்வாய்க் கிரகத்தின் 2020 ஆம் ஆண்டுத் திட்டம்

March 3 , 2021 1242 days 628 0
  • இந்திய-அமெரிக்கரான சுவாதி மோகன் அவர்கள்  நாசாவின் செயல்பாட்டு விண்கலனான Perseverance ஆய்வுக் கலனானது செவ்வாய்க் கிரகத்தில் தரை இறங்குன் நிகழ்விற்கு தலைமைத் தாங்கினார்.
  • இவரது குடும்பம் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்குக்  குடி பெயர்ந்துள்ளது.
  • இந்தத் தரை இறக்கமானது கடந்த ஒரு வாரத்தில் மட்டும் செவ்வாய்க் கிரகத்திற்கு மேற்கொள்ளப் பட்ட மூன்றாவது பயணத்தைக் குறிக்கின்றது.
  • கடந்த வாரத்தில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 2 விண்கலன்கள் செவ்வாய் கிரகத்தைச் சுற்றியுள்ள சுற்று வட்டப் பாதையில் சேர்ந்து உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்