TNPSC Thervupettagam

நாசாவின் வர்த்தக ரீதியிலான விண்கலம்

August 5 , 2018 2175 days 686 0
  • 2011-ஆம் ஆண்டுக்குப் பின் space shuttle என்ற விண்வெளி விண்கலத்தின் முதலாவது மனித விண்வெளி பயணத் திட்டத்திற்காக 9 விண்வெளி வீரர்களை நாசா தேர்ந்தெடுத்துள்ளது. இந்த 9 விண்வெளி வீரர்களுள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்சும் ஒருவர்.
  • போயிங் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து வடிவமைத்த புதிய வணிக விண்கலத்தில் 9 விண்வெளி வீரர்களும் முதலாவது குழுவாக சோதனை ஓட்டங்களையும் விண்பயணங்களையும் மேற்கொள்வர் என்று விண்வெளி நிறுவனம் அறிவித்துள்ளது.
  • விண்வெளி வீரர்கள் போயிங் CST – 100 ஸ்டார் லைனர் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் டிரேகன் கேப்சூலில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 2019 தொடக்கத்தில் பயணம் மேற்கொள்ளவிருக்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்