TNPSC Thervupettagam

நாசாவின் விண்வெளி வீரர் தாமஸ் கென்னத் மேட்டிங்லி

November 8 , 2023 237 days 187 0
  • கென் மேட்டிங்லி என்ற விண்வெளி வீரர் சமீபத்தில் காலமானார்.
  • சேதமடைந்த அப்பல்லோ 13 விண்கலத்தைப் பத்திரமாக பூமிக்குக் கொண்டு வரச் செய்வதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக அவர் நினைவு கூரப்படுகிறார்.
  • புவியின் வளிமண்டலத்தில் விண்கலம் மீண்டும் நுழையும் போது ஆற்றலைச் சேமிக்கப் பணியாளர்களுக்கு உதவியதன் மூலம் விண்கல மீட்புப் பணியில் அவர் முக்கியப் பங்காற்றினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்