TNPSC Thervupettagam

நாசாவின் CHAPEA ஆய்வுத் திட்டம்

July 15 , 2024 3 days 111 0
  • நாசாவின் விண்வெளி வீரர்களின் சுகாதாரம் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுச் சுற்று (CHAPEA) திட்டம் ஆனது, விண்வெளி ஆய்வாளர்கள் செவ்வாய்க் கிரகத்தில் எதிர் கொள்ளும் சவால்கள் குறித்து புரிந்து கொள்வதற்காக திட்டமிடப்பட்ட மூன்று மாதிரி அமைப்புகளில் முதலாவது அமைப்பாகும்.
  • முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்ட காற்று புகாத வகையிலான செவ்வாய்க் கிரக மாதிரி அமைப்பு வாழ்விடம் ஆனது "மார்ஸ் டூன் ஆல்பா" என அழைக்கப்படுகிறது.
  • முதல் CHAPEA ஆய்வுக் கல அமைப்பானது ஊட்டச்சத்து மீது கவனம் செலுத்துகிறது.
  • அடுத்த இரண்டு ஆய்வுக் கலங்கள் ஆனது 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
  • நாசா நிறுவனமானது, 2030 ஆம் ஆண்டுகளில் செவ்வாய்க் கிரகத்திற்கு விண்வெளி வீரர்களை அனுப்ப உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்