TNPSC Thervupettagam
September 3 , 2018 2275 days 713 0
  • பூமியின் துருவப் பனிகளின் உயரத்தில் உள்ள மாற்றங்களை முன்எப்போதும் இல்லாத அளவிற்கு விரிவாக அளவிடுவதற்காக, மிகவும் மேம்படுத்தப்பட்ட சீரொளிக் (laser) கருவியை (Icesat-2) நாசா அறிமுகப்படுத்தவுள்ளது.
  • பனி, மேகம் மற்றும் நில உயர அளவீடு செயற்கைக்கோளானது, கிரீன்லாந்து மற்றும் அண்டார்டிக்காவைச் சூழ்ந்துள்ள நிலத்தின் பனியினுடைய சராசரி ஆண்டு உயர அளவீடுகளின் மாற்றங்களை அளவிடும்.
  • இது, நேரத்தின் அளவில் உயரத்தை அளவிடுவதற்கு, மேம்பட்ட நிலப்பரப்பு சீரொளி உயர அளவீடு அமைப்பைக் (ATLAS) கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்