TNPSC Thervupettagam

நாசாவின் MOXIE பரிசோதனை

September 13 , 2022 678 days 434 0
  • மதிய உணவுப் பெட்டியின் அளவுள்ள ஒரு கருவியானது செவ்வாய்க் கிரகத்தில் உட் சுவாசிக்கக் கூடிய ஆக்ஸிஜனை வெற்றிகரமாக உருவாக்கி வருகிறது.
  • MOXIE என்பது செவ்வாய்க் கிரக ஆக்சிஜன் குறித்த ஒரு கள வளப் பயன்பாட்டுப் பரிசோதனையைக் குறிக்கிறது.
  • இது செந்நிறக் கிரகத்தில் கார்பன் டை ஆக்சைடு நிறைந்த வளிமண்டலத்தில் இருந்து ஆக்ஸிஜனை வெற்றிகரமாகத் தயாரித்து வருகிறது.
  • இது ஒவ்வொரு ஓட்டத்திலும் ஒரு மணி நேரத்திற்கு 6 கிராம் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் இலக்கை எட்டியது.
  • இது பூமியில் உள்ள ஒரு சாதாரண மரத்தின் உற்பத்தி வீதத்தைப் போன்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்