TNPSC Thervupettagam

நாசா மனித ஆய்வு ஊர்திக் கல சவால் 2022

May 8 , 2022 841 days 428 0
  • பஞ்சாப் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு இந்திய மாணவர் அணிகளானது மனித ஆய்வு உலாவிக் கல சவால் போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.
  • 33 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 58 கல்லூரிகள் உட்பட 91 அணிகள் இந்தச் சவாலில் பங்கேற்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்