TNPSC Thervupettagam

நாசிகா பத்ராசுஸ் பூபதி – புதிய வகை நாசிகா பத்ராசுஸ்

August 24 , 2017 2520 days 1069 0
  • நாசிகா பத்ராசுஸ் என்ற உயிரினத்தின் புதிய வகை தவளை மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்கு சரிவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • இது அப்பகுதியில் பூர்வீகமாக காணப்படும் உயிரினமாகும். புதிதாகக் கண்டறியப்பட்டு இவ்வகை உயிரினத்தின் பெயர் நாசிகாபத்ராசுஸ் பூபதி (Nasikabatrachus bhupathi). இது பன்றியைப் போல் நீண்ட மூக்கினைக் கொண்டதாகும். இது மண்ணில் வாழும் ஊதா நிறத் தவளையாகும்.
  • இது ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள நரைத்த பெரிய அணில் வனவிலங்கு சரணாலயத்தில் அதாவது மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குச் சரிவுகளில் வசிக்கும் உயிரினமாகும்.
  • இது கண்டத்திட்டு பரவல் கருத்தியலை உறுதிசெய்யும் கூடுதல் சான்றாகும். அவ்வகையில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இத்தவளை செசல்ஸ் தீவுகளில் வசிக்கக் கூடியதாகும்.
  • இந்தியாவில் இதன் கண்டுபிடிப்பு 65 மில்லியன் வருடங்களுக்கு முன் செசல்ஸ் தீவிலிருந்து பிரிந்த பழைய கோண்ட்வானா நிலப்பகுதியின் ஒரு பகுதிதான் இந்தியத் துணைக்கண்டம் என்பதை உறுதி செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்