TNPSC Thervupettagam

நாடாளுமன்றக் குழுக்களின் தலைவர்கள் நியமனம்

May 7 , 2018 2296 days 757 0
  • 22 உறுப்பினர்களைக் கொண்ட பொது கணக்குக் குழுவின் (Public Accounts Committee-PAC) தலைவராக காங்கிரஸ் தலைவரான மல்லிகார்ஜீன் கார்கே (Mallikarjun Kharge) பொது கணக்குக் குழுவினுடைய புதிய பதவி காலத்திற்கு மீண்டும் மறுநியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • மதிப்பீடுகள் மீதான நாடாளுமன்றக் குழுவின் (Parliamentary Committee on Estimates) தலைவராக முரளி மனோகர் ஜோஷியை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மஹாஜன் மறுநியமனம் செய்துள்ளார்.
  • பொதுத்துறை நிறுவனங்கள் மீதான நாடாளுமன்றக் குழுவின் (Parliamentary Committee on Public Undertakings) தலைவராக சாந்தகுமாரை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மஹாஜன் மறுநியமனம் செய்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்