22 உறுப்பினர்களைக் கொண்ட பொது கணக்குக் குழுவின் (Public Accounts Committee-PAC) தலைவராக காங்கிரஸ் தலைவரான மல்லிகார்ஜீன் கார்கே (Mallikarjun Kharge) பொது கணக்குக் குழுவினுடைய புதிய பதவி காலத்திற்கு மீண்டும் மறுநியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மதிப்பீடுகள் மீதான நாடாளுமன்றக் குழுவின் (Parliamentary Committee on Estimates) தலைவராக முரளி மனோகர் ஜோஷியை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மஹாஜன் மறுநியமனம் செய்துள்ளார்.
பொதுத்துறை நிறுவனங்கள் மீதான நாடாளுமன்றக் குழுவின் (Parliamentary Committee on Public Undertakings) தலைவராக சாந்தகுமாரை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மஹாஜன் மறுநியமனம் செய்துள்ளார்.