TNPSC Thervupettagam

நாடாளுமன்ற சபாநாயகர்களின் 6வது உச்சி மாநாடு

November 8 , 2019 1751 days 652 0
  • ஜி20 நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற சபாநாயகர்களின் 6வது உச்சி மாநாடானது ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்றது.
  • இந்த உச்சிமாநாடானது ஜி20 நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்றங்களின் சபாநாயகர்களால் கலந்து கொள்ளப் பட்டது.
  • நாடாளுமன்ற உச்சி மாநாடானது அதிகாரப்பூர்வமற்ற முறையில் பி20 என்று அழைக்கப் படுகிறது.
  • இந்த மாநாடானது பாராளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியம் மற்றும் ஜப்பானின் தேசிய நாடாளுமன்ற (டயட்) உறுப்பினர்கள் மன்றம் ஆகியவற்றால் இணைந்து நடத்தப்பட்டது.
  • இந்த உச்சி மாநாடானது வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் நீடித்த வளர்ச்சி தொடர்பான தனித்தனிக் கருப்பொருள்கள் பற்றிய அமர்வுகளைக்  கொண்டிருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்