TNPSC Thervupettagam

நாடு கடத்தப்பட்ட உள்நாட்டினர் தரவரிசை 2022

July 20 , 2022 731 days 364 0
  • 2022 ஆம் ஆண்டிற்கான நாடு கடத்தப்பட்ட உள்நாட்டினர் தரவரிசையில் மெக்சிகோ முதலிடம் பிடித்துள்ளது.
  • இது இன்டர்நேஷன் என்ற அமைப்பினால் வெளியிடப்பட்டது.
  • இத்தரவரிசையில் இடம் பெற்ற 52 நாடுகளில் இந்தியா 36வது இடத்தில் உள்ளது.
  • குவைத் நாடானது இத்தரவரிசையில் வெளிநாட்டவர்களுக்கு மிகவும் மோசமான நாடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது .
  • முதல் 5 இடங்களில் உள்ள நாடுகள்: மெக்சிகோ, இந்தோனேசியா, தைவான், போர்ச்சுகல், ஸ்பெயின் ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்