TNPSC Thervupettagam

நாட்டினால் ஆதரிக்கப்படும் தீவிரவாதம்

January 19 , 2021 1334 days 440 0
  • அமெரிக்க அரசானது கியூபாவை அரசால் ஆதரவளிக்கப் படும் ஒரு தீவிரவாத நாடாக அறிவித்துள்ளது.
  • ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையாது ஒபாமா நிர்வாகத்தின் முந்தைய முடிவை மாற்றியமைத்துள்ளது.
  • சமீபத்தில் சூடான் நாடானது இஸ்ரேல் – சூடான் இருதரப்பு உறவு இயல்பாக்கல் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக இதிலிருந்து நீக்கப் பட்டது.
  • தற்பொழுது ஈரான், சிரியா மற்றும் வட கொரியா ஆகியவை தீவிரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில் உள்ளன.
  • இந்தப் பட்டியலானது முதன்முதலில் ஈராக், லிபியா, சிரியா மற்றும் தெற்கு ஏமன் ஆகிய நாடுகளுடன் 1979 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்