TNPSC Thervupettagam

நாட்டின் மிகப்பெரிய மியாவாக்கி பூங்கா

November 12 , 2022 617 days 432 0
  • நாட்டின் மிகப்பெரிய மியாவாக்கி நகர்ப்புற வனப்பகுதியானது, 18 ஏக்கர் பரப்பளவில் ஹைதராபாத்தில் உள்ள கவாகுடாவில் அமைந்துள்ளது.
  • இது நாட்டின் மிகப்பெரிய மியாவாக்கி காடாக உள்ள நிலையில், அதைத் தொடர்ந்து குஜராத்தில் 14 ஏக்கர் பரப்பளவில் காணப் படுகின்ற ஒன்றும் உள்ளது.
  • ஜப்பானியத் தாவரவியலாளரான அகிரா மியாவாக்கி என்பவரால் இந்த மியாவாக்கி முறையானது அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இந்த முறையானது பூர்வீக உள்ளூர் தாவரங்களைக் கொண்டு அடர்ந்த, வேகமாக வளரும் காடுகளை உருவாக்க உதவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்