TNPSC Thervupettagam

நாட்டின் முதலாவது மாநில அரசின் அனைத்து மகளிர் உணவகம்

July 28 , 2018 2184 days 595 0
  • இந்தியாவில் முதன் முறையாக கேரள சுற்றுலா மேம்பாட்டு நிறுவனம் பெண்களுக்காக முற்றிலும் பெண்களால் இயங்கும் பொதுத் துறை உணவகத்தை மாநிலத் தலைநகரமான திருவனந்தபுரத்தில் செயல்படுத்தவிருக்கிறது.
  • இந்த உணவகத்தின் பெயர் ‘ஹோஸ்டஸ்’ (Hostess) ஆகும். இது கேரள சுற்றுலா மேம்பாட்டு நிறுவனத்தின் தனித்துவமான திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்