TNPSC Thervupettagam
November 7 , 2022 623 days 424 0
  • மாதா அமிர்தானந்தமயி தேவி நாட்டின் குடிமை-20 பிரிவின் தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார்.
  • C20 என்பது 20 நாடுகள் (G20) குழுவின் அதிகாரப் பூர்வ ஈடுபாட்டுக் குழுவாகும்.
  • G20 என்பது உலகளாவிய அளவில் உலகின் வளர்ச்சிப் பெற்ற மற்றும் வளர்ந்து வரும் நாடுகளின் நிதி உறுதித் தன்மையை நிவர்த்தி செய்வதற்கான முதன்மையான அரசுகளுக்கிடையேயான மன்றமாகும்.
  • C20 என்பது குடிமைச் சமூக அமைப்புகளுக்கு G20 அமைப்பின் தலைவர்களுக்கு அரசு சாராத மற்றும் வணிகம் சாராத ஆதரவுகளை வழங்குவதற்கான தளமாகும்.
  • 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 01 ஆம் தேதி முதல் 2023 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி வரை ஓர் ஆண்டுக் காலத்திற்கு G20 அமைப்பின் தலைமைப் பதவியை இந்தியா ஏற்க உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்