TNPSC Thervupettagam

நாட்டு நலப்பணித் திட்ட தினம் - செப்டம்பர் 24

September 30 , 2024 19 hrs 0 min 21 0
  • நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) என்ற கருத்தானது மேஜர் ஜெனரல் ஜெகநாத் ராவ் போன்ஸ்லேவால் முன்மொழியப்பட்டது.
  • செப்டம்பர் 24, 1969 அன்று, NSS திட்டத்தின் தந்தை என்றழைக்கப்படும் அப்போதைய இந்தியாவின் கல்வி அமைச்சராக இருந்த டாக்டர் வி.கே. ஆர்.வி. ராவால் இது அறிமுகப் படுத்தப்பட்டது.
  • NSS அமைப்பின் குறிக்கோளுரை “Not Me but You” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்