TNPSC Thervupettagam

நாட்டு நலப்பணித் திட்ட தினம் – 24 செப்டம்பர்

September 27 , 2021 1066 days 457 0
  • நாட்டு நலப்பணித் திட்டமானது இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தினால் செயல்படுத்தப்படும் ஒரு பொதுச் சேவைத் திட்டடமாகும்.
  • இது சமூக சேவையை வழங்குவதில் இளம்மாணவர்களுக்கு ஒரு நல்ல அனுபவத்தை வழங்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • நாட்டு நலப்பணித் திட்டமானது 1969 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி அவர்களுடைய பிறந்த நாள் மீதான நூற்றாண்டின் போது தொடங்கப் பட்டது.
  • இத்திட்டமானது இந்திய அரசின் இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தினால் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் ஒரு திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்