மத்தியப் பிரதேசத்தின் சாத்பூரா புலிகள் காப்பகமானது அதன் சிறப்பு வாய்ந்த மேலாண்மைக்காக புவிப் பாதுகாவலர் பிரிவில் நாட்வெஸ்ட் குரூப் எர்த் ஹீரோஸ் (NatWest Group Earth Heroes award) என்ற விருதினைப் பெற்றுள்ளது.
சாத்பூரா புலிகள் காப்பகமானது ஹோசங்காபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
இது நாட்டின் பழமையான ஒரு வளம் செறிந்த காடாகும்.
சாத்பூரா புலிகள் காப்பகமானது மத்திய இந்தியப் பகுதியின் சூழல் அமைப்பின் ஆன்மாவாக (soul of the eco-system of the central region of India) கருதப்படுகிறது.