TNPSC Thervupettagam

நாட்வெஸ்ட் குரூப் எர்த் ஹீரோஸ் விருது

August 2 , 2021 1089 days 567 0
  • மத்தியப் பிரதேசத்தின் சாத்பூரா புலிகள் காப்பகமானது அதன் சிறப்பு வாய்ந்த மேலாண்மைக்காக புவிப் பாதுகாவலர் பிரிவில் நாட்வெஸ்ட் குரூப் எர்த் ஹீரோஸ் (NatWest Group Earth Heroes award) என்ற விருதினைப் பெற்றுள்ளது.
  • சாத்பூரா புலிகள் காப்பகமானது ஹோசங்காபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
  • இது நாட்டின் பழமையான ஒரு வளம் செறிந்த காடாகும்.
  • சாத்பூரா புலிகள் காப்பகமானது மத்திய இந்தியப் பகுதியின் சூழல் அமைப்பின் ஆன்மாவாக (soul of the eco-system of the central region of India) கருதப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்