TNPSC Thervupettagam

நாணயக் கண்காணிப்புப் பட்டியல் – இந்தியா

November 19 , 2022 737 days 371 0
  • அமெரிக்காவின் கருவூலத்துறை தனது நாணயக் கண்காணிப்புப் பட்டியலில் இருந்து இத்தாலி, மெக்சிகோ, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுடன் சேர்த்து இந்தியாவையும் அதிலிருந்து நீக்கியுள்ளது.
  • நாணயக் கண்காணிப்புப் பட்டியலின் ஒரு பகுதியாக சீனா, ஜப்பான், கொரியா, ஜெர்மனி, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் தைவான் ஆகிய 7 நாடுகள் உள்ளன.
  • நாணயத்தைத் தவறாக கையாள்பவர்கள் என்பது அமெரிக்க டாலர் நாணயத்திற்கு எதிராக தங்கள் நாட்டு நாணயத்தின் மதிப்பினை வேண்டுமென்றே குறைப்பது என்ற ஒரு நியாயமற்ற நாணய மதிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் நாடுகளுக்கு அமெரிக்க அரசால் வழங்கப்படும் ஒரு அடையாளம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்