TNPSC Thervupettagam

நாணய (கரன்சி) கண்காணிப்புப் பட்டியல்

June 1 , 2019 1910 days 725 0
  • அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம், தனது முக்கியமான வர்த்தகப் பங்காளர்களின் நாணய (கரன்சி) கண்காணிப்புப் பட்டியலிலிருந்து இந்தியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளை நீக்கியுள்ளது.
  • இந்தப் பட்டியலில் சீனா, ஜெர்மனி, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் தொடர்ந்து நீடிக்கின்றன.
  • இந்தப் பட்டியலில் இந்தியா 2018 ஆம் ஆண்டில் இணைக்கப்பட்டது.
  • இதன் விளைவாக 2018 ஆம் ஆண்டில் இந்தியாவின் அந்நிய செலவாணி கொள்முதலின் அளவு மற்றும் கொள்முதல் மேற்கொள்ளப்படும் காலம் ஆகியவை குறைந்திருந்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்