நாணய மற்றும் நிதியியல் அறிக்கை
March 1 , 2021
1367 days
747
- 2021-21 ஆம் ஆண்டிற்கான இந்த அறிக்கையானது இந்திய ரிசர்வ் வங்கியினால் (RBI) வெளியிடப் பட்டுள்ளது.
- இந்த அறிக்கையின் கருத்துரு, “பணவியல் கொள்கை செயல்திட்டத்தை மறுஆய்வு செய்தல்” என்பதாகும்.
- இந்த அறிக்கையின்படி, அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பணவீக்க இலக்கானது +/-2 என்ற உயர்ந்தபட்ச/குறைந்தபட்ச விகித அளவுடன் 4% ஆக கணக்கிடப்பட்டுள்ளது.
- மேலும் இந்த அறிக்கையானது 6 உறுப்பினர்களைக் கொண்ட பணவியல் கொள்கைக் குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கான விதிமுறைகளையும் மறு ஆய்வு செய்ய பரிந்துரைத்துள்ளது.
Post Views:
747