துகள் உலோகம் மற்றும் புதிய பொருட்களுக்கான சர்வதேச மேம்படுத்தப்பட்ட ஆராய்ச்சி மையமானது (ARCI - International Advanced Research Centre for Powder Metallurgy and New Materials) “NanoBlitg 3D” (நானோ பிளிட்ஸ் முப்பரிமாணம்) என்ற ஒரு மேம்படுத்தப்பட்ட கருவியைக் கண்டறிந்துள்ளது.
இது பல நிலை கொண்ட கலவைகள், கலவைகள் மற்றும் பல நிலை கொண்ட பூச்சுகள் போன்ற பொருட்களின் நானோ இயந்திரவியல் பண்புகள் அளவிடுவதற்காகப் பயன்படுத்தப் படுகின்றது.
இது தரப்பட்ட பொருளின் கடினத் தன்மை மற்றும் மீள் தொகுதி ஆகியவற்றை அளவிடும் திறன் கொண்டது.