TNPSC Thervupettagam

நானோ – நுண்ணுயிர் கிருமி நாசினி

May 2 , 2020 1671 days 711 0
  • பஞ்சாப்பின் மொஹாலியில் உள்ள நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தை (INST - Institute of nano science and technology) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்ணிற்குப் புலப்படும் ஒளிக்கு உள்ளாகக் கூடிய சூழலின் கீழ் ஆடைகளின் மீதான கிருமி நாசினிகளுக்காக குறைந்த செலவு கொண்ட உலோகமற்ற ஒரு நானோ பொருளைக் கண்டறிந்துள்ளனர்.
  • இது வெள்ளி மற்றும் இதர உலோகத்தினாலான பொருட்களுக்கு மாற்றாகவும் விளங்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்