TNPSC Thervupettagam

நானோ-QuIC தொழில்நுட்பம்

May 17 , 2023 431 days 273 0
  • மின்னசோட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நரம்பியக் கடத்தல் குறைபாடு சார்ந்த நோய்களைக் கண்டறிவதற்காக என்று ஒரு புதிய நோய் கண்டறிதல் தொழில் நுட்பத்தினை உருவாக்கியுள்ளனர்.
  • நானோ-QuIC- எனப்படும் அந்தத் தொழில்நுட்பமானது நுண் துகள்களால் மேம்படுத்தப் பட்ட அதிர்வினால் தூண்டப்பட்ட மாற்றம் எனப்படும் நுட்பமாகும்.
  • இதன் மூலம் உயிரிக் குறிகாட்டிகளை ஆரம்பத்திலேயே கண்டறிய முடிவதால் அல்சைமர், பார்கின்சன் மற்றும் நாட்பட்ட நலிவுறல் நோய் (CWD) போன்ற பல்வேறு நோய்களுக்கான ஆரம்பகட்டச் சிகிச்சை மற்றும் தணிப்பு ஆகியவற்றிற்கு இது வழி வகுக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்