TNPSC Thervupettagam

நான்காவது தொழிற்புரட்சிக்கான மையம் - இந்தியா

October 13 , 2018 2237 days 709 0
  • மத்திய வர்த்தகத் துறை அமைச்சகமானது அனைத்து மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள் மற்றும் தொழிற்சாலைகளுடன் கலந்து ஆலோசித்து புதிய தொழிற்துறை கொள்கையை வெளியிட்டிருக்கின்றது.
  • புது தில்லியில் உள்ள ஜெனீவாவைச் சேர்ந்த உலகப் பொருளாதார மன்றத்தால் (World Economic Forum - WEF) வடிவமைக்கப்பட்ட நான்காவது தொழிற்புரட்சிக்கான மையத்தின் ஆரம்ப விழாவில் இது வெளியிடப்பட்டது.
  • இக்கொள்கை இந்தியாவை புதிதாக உருவெடுத்து வரும் செயற்கை நுண்ணறிவு, ஆளில்லா விமானங்கள் மற்றும் தொடர் சங்கிலி போன்றவைகளோடு ஒருங்கிணைக்க எண்ணுகின்றது.
  • இதனோடு உடன்படும் வகையில், உலகப் பொருளாதார மன்றம் மகாராஷ்டிராவில் நான்காவது தொழிற்புரட்சிக்கான மையத்தை அமைத்துக் கொண்டிருக்கின்றது.
  • மற்ற மையங்களாவன – சான் பிரன்சிஸ்கோ (அமெரிக்கா), ஜப்பான் மற்றும் சீனா.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்