TNPSC Thervupettagam
December 3 , 2023 211 days 319 0
  • 1954 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட UNHCR நான்சென் அகதிகள் விருது ஆனது தனி நபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்கள், அத்துடன் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மற்றும் நாடற்ற மக்களைக் கௌரவிக்கிறது.
  • ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் முகமையான ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் ஆணையம் (UNHCR), 2023 ஆம் ஆண்டிற்கான நான்சென் அகதி விருதினை அப்துல்லா மிரே என்பவருக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.
  • மிரே, கென்யாவில் 100,000 புத்தகங்களை அகதிக் குழந்தைகளுக்கு வழங்கி கல்விக்கான உரிமைக்காகப் போராடிய முன்னாள் அகதியும் பத்திரிகையாளரும் ஆவார்.
  • கென்யாவில் ஒரு பத்திரிகையாளராக பணியாற்றிய அவர் ஹப் லிங்க் எனப்படும் அகதிகள் இளையோர் கல்வி மையத்தை நிறுவினார்.
  • இது ஒரு வெளிப்புற, அகதிகள் தலைமையிலான அமைப்பு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்