TNPSC Thervupettagam
October 12 , 2022 649 days 428 0
  • ஜெர்மனியின் முன்னாள் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் சமீபத்தில் நான்சென் அகதி விருதைப் பெற்றார்.
  • 2015 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் மெர்க்கல் அதிபராக இருந்த போது, ஜெர்மனி 1.2 மில்லியனுக்கும் அதிகமான அகதிகளையும் புகலிடக் கோரிக்கையாளர்களையும் குறிப்பாக சிரியாவிலிருந்து வரவேற்றது.
  • நான்சென் விருதுக் குழு நான்குப் பிராந்திய வெற்றியாளர்களையும் கௌரவித்தது.
  • இதன் இதர வெற்றியாளர்கள்
  • அமெரிக்காவின் கோஸ்டாரிகாவில் உள்ள அகதிகள் ஆதரவு கோக்கோ கூட்டுறவு அமைப்பு
  • மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மொரீஷியாவில் தன்னார்வ அகதிகள் தீயணைப்பு குழு
  • ஆசியா மற்றும் பசிபிக் மற்றும் உள்நாட்டில் இடம் பெயர்ந்த மக்களுக்கு உதவும் மனிதாபிமான அமைப்பான மெய்க்ஸி மியான்மர்.
  • வட ஆப்பிரிக்கா மற்றும் மத்தியக் கிழக்கில் உள்ள யாசிடி பெண்கள் மற்றும் பெண்களுக்கு மருத்துவ மற்றும் உளவியல் உதவிகளை வழங்கும் ஈராக்கிய மகப்பேறு மருத்துவர்.
  • அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையரால் ஒவ்வொரு வருடமும் நான்சென் விருது வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்