நாமசூத்ரா மற்றும் மட்டுவா சமூக நல வாரியம்
November 16 , 2018
2295 days
705
- மட்டுவா மற்றும் நாமசூத்ரா சமூகத்தினருக்கான மேம்பாட்டு வாரியத்தினை அமைக்க மேற்கு வங்காள அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
- இந்த வாரியங்களிள் பெயர்களானது பின்வருமாறு உள்ளதாகும்.
- மேற்கு வங்காள நாமசூத்ரா நலவாரியம்
- மேற்கு வங்காள மட்டுவா நலவாரியம்
Post Views:
705