நாயிடமிருந்துப் புலிகளுக்கு கேனைன் கிருமி
August 4 , 2019
1942 days
713
- வனவுயிர் ஆர்வலர்கள் மற்றும் உயிரியலாளர்கள் கேனைன் கிருமியைப் பற்றிய கவலையை எழுப்பி உள்ளனர்.
- இது வனவிலங்குச் சரணாலயங்களில் வசிக்கும் கேனைன் கிருமி பாதிக்கப்பட்ட நாய்களிடமிருந்து புலிகளுக்குப் பரவிட சக்தியுள்ள ஒரு கிருமியாகும்.
- இது பாரமைக்சோவிரிடே எனப்படும் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஒற்றையாகத் தனித்திருக்கும் RNA கிருமியால் பரப்பப் படுகின்றது.
- இது மனிதர்களில் இருக்கும் தட்டம்மை கிருமியைப் போன்றே இருக்கும்.
- கேனைன் கிருமித் தாக்குதலுக்கு எவ்வித சிகிச்சையும் கிடையாது
- 2018 ஆம் ஆண்டில் இந்த கிருமியின் தொற்று காரணமாக கிர் காடுகளில் 20-க்கும் மேற்பட்ட சிங்கங்கள் பாதிக்கப்பட்டு இறந்திருக்கின்றன.
Post Views:
713