இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புப் படைகள் (IDF) ஆனது, தெற்கு லெபனானில் ஹெஸ்பொல்லாவுக்கு எதிரான நார்தர்ன் ஆரோஸ் என்ற நடவடிக்கையின் கீழ் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட, வரையறுக்கப்பட்ட நிலம் சார் நடவடிக்கைகளைத் தொடங்கி உள்ளன.
இஸ்ரேலிய நாட்டின் சிறு நகரங்கள் மற்றும் நகரங்களுக்கு ஹெஸ்புல்லா என்ற அமைப்பினால் ஏற்படும் சில உடனடி ஆபத்துகளை கடுமையாக எதிர் கொள்வதை IDF நோக்கமாகக் கொண்டு உள்ளது.
இந்த நடவடிக்கைகள் ஆனது காசா மற்றும் அதன் பிற பகுதிகளில் போர்களுக்கு இணையான வகையில் நடத்தப்படுகின்றன.