TNPSC Thervupettagam

நார்வே சதுரங்கப் போட்டி 2024

June 9 , 2024 22 days 213 0
  • நார்வே சதுரங்கப் போட்டியில் மேக்னஸ் கார்ஸ்லென் மற்றும் ஜூ வென்ஜுன் ஆகியோர் சாம்பியன்களாக உருவெடுத்துள்ளனர்.
  • அவரது இணைப் போட்டியாளரான உலகின் 2 வது முன்னணி சதுரங்க வீரர் ஹிகாரு நகமுரா (அமெரிக்கா) R. பிரக்ஞானந்தாவினால் தோற்கடிக்கப்பட்டார்.
  • இந்தப் போட்டிகளில் பிரக்ஞானந்தா 3வது இடத்தைப் பிடித்தார்.
  • நார்வே சதுரங்கப் போட்டியில் உலகின் முன்னணி வீரரான மேக்னஸ் கார்ல்சனைத் தோற்கடித்து ஆரம்பச் சுற்றில் பிரக்ஞானந்தா மகத்தான வெற்றியைப் பெற்றார்.
  • அதே வேளையில், நார்வே சதுரங்கப் போட்டியின் மகளிர் பிரிவில், ஜு வென்ஜுன் பட்டத்தை வென்றார்.
  • வைஷாலி ரமேஷ்பாபு இப்போட்டியில் 4வது இடம் பிடித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்