TNPSC Thervupettagam

நாஸ்காமின் புதிய தலைவர்

April 14 , 2020 1560 days 573 0
  • இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான UB பிரவீன் ராவ் என்பவர் 2020-21 ஆம் ஆண்டிற்கான மென்பொருள் மற்றும் சேவைகள் நிறுவனங்களுக்கான தேசியக் கூட்டமைப்பின் (Nasscom - National Association of Software and Services Companies) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்தியாவில் உள்ள அசன்சர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மூத்த மேலாண் இயக்குநரான ரேகா எம் மேனன் என்பவர் நாஸ்காமின் துணைத் தலைவராக நியமிக்கப்பட இருக்கின்றார்.
  • இது இந்தியத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிகச் செயல்பாடு வெளிப்புற ஒப்படைப்புத் துறை (Business Process Outsourcing industry) ஆகியவற்றுக்கான ஒரு  வர்த்தக மன்றமாகும்.
  • 1988 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட நாஸ்காம் கூட்டமைப்பானது ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்