TNPSC Thervupettagam

நாஸ்கா வரைகோடுகள் – பெரு

October 4 , 2024 20 hrs 0 min 120 0
  • தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன், நாஸ்கா பாலைவனத்தில் செதுக்கப்பட்ட  இதுவரையில் அறியப்படாத அளவில் 303 மாபெரும் சின்னங்களைக் கண்டறிந்துள்ளனர்.
  • இந்தச் செதுக்கல்களில் பறவைகள், தாவரங்கள், சிலந்திகள், தலைக்கவசம் கொண்ட மனித உருவங்கள், துண்டிக்கப்பட்டத் தலைகள் மற்றும் கத்தியை ஏந்திய ஓர்கா என்ற திமிங்கலம் போன்றவை அடங்கும்.
  • சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முந்தையக் கற்கள் அல்லது சரளைகளை நகர்த்தியதன் மூலம் இந்த மர்மமான கலைப்படைப்புகள் தரையில் உருவாக்கப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்