TNPSC Thervupettagam

நிகர ஆற்றல் நடுநிலைத் தன்மை நிலை – பெங்களூரு விமான நிலையம்

June 13 , 2021 1170 days 506 0
  • கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையமானது 2020-21 ஆம் நிதி ஆண்டில் நிகர ஆற்றல் நடுநிலைத் தன்மை நிலையை அடைந்துள்ளது.
  • பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தினால் 2020-21 ஆம் நிதி ஆண்டில் கிட்டத்தட்ட 22 லட்சம் அலகுகள் என்ற அளவிற்கு ஆற்றலைச் சேமிக்க முடிந்தது.
  • இங்கு சூரிய ஆற்றல் நிறுவப் பட்டதன் மூலம் இந்த நிலையினை அடைய முடிந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்