நிகர ஆற்றல் நடுநிலைத் தன்மை நிலை – பெங்களூரு விமான நிலையம்
June 13 , 2021
1170 days
504
- கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையமானது 2020-21 ஆம் நிதி ஆண்டில் நிகர ஆற்றல் நடுநிலைத் தன்மை நிலையை அடைந்துள்ளது.
- பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தினால் 2020-21 ஆம் நிதி ஆண்டில் கிட்டத்தட்ட 22 லட்சம் அலகுகள் என்ற அளவிற்கு ஆற்றலைச் சேமிக்க முடிந்தது.
- இங்கு சூரிய ஆற்றல் நிறுவப் பட்டதன் மூலம் இந்த நிலையினை அடைய முடிந்தது.
Post Views:
504