அனைத்து 193 சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்புகளின் (ICAO) உறுப்பினர்களும் 2050 ஆம் ஆண்டிற்குள் நிகர சுழியக் கார்பன் உமிழ்வு என்ற நீண்ட கால விமானப் போக்குவரத்து இலக்கை (LTAG) ஆதரிப்பதாக உறுதியளித்துள்ளனர்.
2015 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாரீஸ் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து பல வருட திட்டமிடல் மற்றும் தயார் நிலைககளை அடுத்து, இந்த அறிவிப்பு வந்துள்ளது.
உலகளாவிய உமிழ்வுகளில் புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டின் மூலமான உமிழ்வில் 2.4% விமானப் போக்குவரத்துத் துறை தற்போது பங்களிக்கிறது.